25 நிமிடத்தில் அப்துல் கலாம் அவர்களின் உருவத்தை (பென்சில் டிராயிங்) இடது கையால் வரைந்து சாதனை படைத்த நம் பள்ளி மாணவன் சுகின் பிரசன்னா வை பாராட்டுகிறார் பள்ளித் தலைமையாசிரியர்.

பள்ளி மாணவன் K பாலஹரிஹரன் 11 c ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற திரைப்பட வசனம், கவிதை ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்று , மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளான்.
9 -10
11– 12